A A A A A

பாவங்கள்: [ஒரு குழந்தையை கருக்கலைப்பு]


௧ கொரிந்தியர் ௧:௨௭
ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந் தெடுத்தார்.

இணைச் சட்டம் ௨௪:௧௬
“பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.

இணைச் சட்டம் ௩௦:௧௯
“இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால் அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந் தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம்.

கலாத்தியர் ௧:௧௫
ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன.

ஜெரிமியா ௪௩:௨௫
நான், நான் ஒருவரே உனது பாவங்கள் அனைத்தையும் துடைத்துப்போடுகிறவர். என்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே நான் இதனைச் செய்கிறேன். நான் உனது பாவங்களை நினைத்துப்பார்க்கமாட்டேன்.

ஜெரிமியா ௪௪:௨௪
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கர்த்தர் படைத்தார். நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கர்த்தர் இதனைச் செய்தார். கர்த்தர் கூறுகிறார், “கர்த்தராகிய நான், எல்லாவற்றையும் செய்தேன். நானாகவே வானங்களை வைத்தேன். எனக்கு முன்னால் பூமியைப் பரப்பி வைத்தேன்”.

எபேசியர் ௧:௭
கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

விடுதலைப் பயணம் ௪:௧௧
அப்போது கர்த்தர் அவனை நோக்கி, “யார் மனிதனின் வாயை உண்டாக்கினார்? யாரால் மனிதனைச் செவிடனாகவும், ஊமையாகவும் செய்யமுடியும்? யார் ஒருவனைக் குருடனாக்கக் கூடும்? யார் ஒருவனுக்குப் பார்வை தரமுடியும்? இக்காரியங்களைச் செய்ய வல்லவர் நானே. நான் யேகோவா.

ஜெரிமியா ௬௪:௮
ஆனால் கர்த்தாவே! நீர் எங்களது தந்தை. நாங்கள் களிமண்ணைப் போன்றவர்கள். நீர் தான் குயவர். எங்கள் அனைவரையும் உமது கைகள் செய்தன.

புலம்பல் ௧:௫
“உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே நான் உன்னை அறிவேன். நீ பிறப்பதற்கு முன்பு உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

நீதிமொழிகள் ௧௦௦:௩
கர்த்தரே தேவனென்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார். நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.

நீதிமொழிகள் ௧௨௭:௩
பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும். குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.

லூக்கா ௨:௬-௭
[௬] யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது.[௭] அவள் தன் முதல் மகனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஒர் இடத்தில் வைத்தாள்.

எபேசியர் 1:3-4
[3] நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார்.[4] உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார்.

௧ கொரிந்தியர் 6:19-20
[19] Or do you not know that your body is a temple of the Holy Spirit within you, whom you have from God? You are not your own,[20] for you were bought with a price. So glorify God in your body.

ஜெரிமியா 45:9-11
[9] "Woe to him who strives with him who formed him, a pot among earthen pots! Does the clay say to him who forms it, 'What are you making?' or 'Your work has no handles'?[10] Woe to him who says to a father, 'What are you begetting?' or to a woman, 'With what are you in labor?'"[11] Thus says the LORD, the Holy One of Israel, and the one who formed him: "Ask me of things to come; will you command me concerning my children and the work of my hands?

விடுதலைப் பயணம் 21:22-25
[22] "When men strive together and hit a pregnant woman, so that her children come out, but there is no harm, the one who hit her shall surely be fined, as the woman's husband shall impose on him, and he shall pay as the judges determine.[23] But if there is harm, then you shall pay life for life,[24] eye for eye, tooth for tooth, hand for hand, foot for foot,[25] burn for burn, wound for wound, stripe for stripe.

நீதிமொழிகள் 139:13-16
[13] For you formed my inward parts; you knitted me together in my mother's womb.[14] I praise you, for I am fearfully and wonderfully made. Wonderful are your works; my soul knows it very well.[15] My frame was not hidden from you, when I was being made in secret, intricately woven in the depths of the earth.[16] Your eyes saw my unformed substance; in your book were written, every one of them, the days that were formed for me, when as yet there were none of them.

லூக்கா 1:41-44
[41] And when Elizabeth heard the greeting of Mary, the baby leaped in her womb. And Elizabeth was filled with the Holy Spirit,[42] and she exclaimed with a loud cry, "Blessed are you among women, and blessed is the fruit of your womb![43] And why is this granted to me that the mother of my Lord should come to me?[44] For behold, when the sound of your greeting came to my ears, the baby in my womb leaped for joy.

விடுதலைப் பயணம் 20:1-13
[1] And God spoke all these words, saying,[2] "I am the LORD your God, who brought you out of the land of Egypt, out of the house of slavery.[3] "You shall have no other gods before me.[4] "You shall not make for yourself a carved image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth.[5] You shall not bow down to them or serve them, for I the LORD your God am a jealous God, visiting the iniquity of the fathers on the children to the third and the fourth generation of those who hate me,[6] but showing steadfast love to thousands of those who love me and keep my commandments.[7] "You shall not take the name of the LORD your God in vain, for the LORD will not hold him guiltless who takes his name in vain.[8] "Remember the Sabbath day, to keep it holy.[9] Six days you shall labor, and do all your work,[10] but the seventh day is a Sabbath to the LORD your God. On it you shall not do any work, you, or your son, or your daughter, your male servant, or your female servant, or your livestock, or the sojourner who is within your gates.[11] For in six days the LORD made heaven and earth, the sea, and all that is in them, and rested the seventh day. Therefore the LORD blessed the Sabbath day and made it holy.[12] "Honor your father and your mother, that your days may be long in the land that the LORD your God is giving you.[13] "You shall not murder.

English Standard Version (ESV)
The Holy Bible, English Standard Version. ESV® Permanent Text Edition® (2016). Copyright © 2001 by Crossway Bibles, a publishing ministry of Good News Publishers.