A A A A A

வாழ்க்கை: [அழகு]


௧ பேதுரு ௩:௩-௪
[௩] கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது.[௪] உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும்,

௨ கொரிந்தியர் ௪:௧௬
அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது.

எபேசியர் ௨:௧௦
நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்றே தேவன் திட்டமிட்டிருக்கிறார்.

தொடக்க நூல் ௧:௨௭
எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.

ஜெரிமியா ௪௦:௮
புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும். ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”

பிலிப்பியர் ௪:௮
இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக் கொள்ளுங்கள்.

நீதிமொழிகள் ௧௩௯:௧௪
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்! நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர். நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!

ரோமர் 8:6
ஒருவனது சிந்தனையானது பாவத்தால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் சாவை அடைகிறான். ஒருவனது சிந்தையானது ஆவியால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் நல்வாழ்வையும், சமாதானத்தையும் அடைகிறான்.

மத்தேயு 6:28-29
[28] І одежею чого вам журитись? Придивіть ся до польових лилїй як вони ростуть; не працюють, нї прядуть;[29] глаголю ж вам: Що й Соломон у всїй славі своїй не одягавсь тав як одна з них.

௧ தீமோத்தேயு 2:9-10
[9] Так само й жінки, чисто вбираючись, із соромом та з чистотою, щоб украшували себе, не заплїтаннвм, не золотом або перлами, або шатами предорогими,[10] а (як подобае жінкам, що пристали на благочесте) дїлами добрими.

கலாத்தியர் 3:26-27
[26] Усї бо ви сини Божі вірою в Ісуса Христа.[27] Скільки бо вас у Христа хрестилось, у Христа одягли ся.

ஜேம்ஸ் 1:23
Бо, коли хто слухатель слова, а ие чинитель, той подобен чоловікові, що дивить ся на природне лице своє в зеркалї.

மத்தேயு 23:28
Так і ви зверху являєтесь людям праведні, в серединї ж повні лицемірства та беззаконня.

Ukrainian Bible 1871
Public Domain: 1871