A A A A A

மத்தேயு ௧

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
தமிழ் பைபிள் BSI 2017

aabirahaamin kumaaranaagiya thaaveethin kumaaranaana iyeasuki'risthuvinudaiya vamsa varalaa'ru:
aabirahaam eesaakkaip pet'raan; eesaakku yaakkoabaip pet'raan; yaakkoabu yoothaavaiyum avan sagoathararaiyum pet'raan;
yoothaa paareasaiyum saaraavaiyum thaamaarinidaththil pet'raan; paareas esroamaip pet'raan; esroam aaraamaip pet'raan;
தமிழ் பைபிள் Romanised 2017

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்தவர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும்.
யூதாவின் மக்கள் பாரேசும் சாராவும் (அவர்களின் தாய் தாமார்.) பாரேசின் மகன் எஸ்ரோம். எஸ்ரோமின் மகன் ஆராம்.
தமிழ் பைபிள் WBTC 2008